மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு மதரஸா
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரி
இஸ்லாமிக் சோஷியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட்
நிறுவனங்கள்:
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) மகளிர் ஷரீஅத் கல்லூரி
மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு மதரஸா (ஆண்கள்)
இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம்
பகுத்தறிவுச் சோலை படிப்பகம்
மங்கலம்பேட்டை பைத்துல்மால் மற்றும் மகளிர் வங்கி
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) ஆலிமா ஃபோரம்
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) மக்தப் மதரஸா
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரிஅத் கல்லூரி
1)துவக்கம்:
2006 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
2) நோக்கம்:
பெண் பிள்ளைகளுக்கு நல்லொழுக்கத்துடன் கூடிய உலகக்கல்வி மற்றும் மார்க்கக்கல்வி வழங்குதல்.
எழுத்து, பேச்சு உள்ளிட்ட திறன் மேம்பாட்டிற்கு வழிகாட்டுதல்.
3) பாடப்பிரிவுகள்:
ஆலிமா, ஹாஃபிழா, முபல்லிகா, நாசிஹா, நாஜிரா ஆகிய ஐந்து பாட பிரிவுகள் நடைபெறுகிறது.
4)இதுவரைகல்வி பயின்றவர்கள்:
( 2021-2022) கல்வியாண்டு வரை 678 மாணவிகள் கல்வி பயின்றுள்ளனர்.
5)சான்றிதழ் பெற்றவர்கள்:
ஆலிமா, முபல்லிகா, நாசிஹா பாடத்திட்டத்தை நிறைவு செய்து ( 2021-2022) கல்வியாண்டு வரை 171 மாணவிகள் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
6)தற்போது கல்வி பயிலும் மாணவிகள்:
2022-2023 கல்வியாண்டில் 103 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இஸ்லாமிக் சோஷியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் டிரஸ்ட். (ISDFT) கீழ் இயங்கும்
இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் (IIRC) சார்பில்
மீலாது மற்றும் சமய நல்லிணக்க பொதுக்கூட்டம்
மங்கலம் பேட்டை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரியின் 17ஆம் ஆண்டு விழா, 14 ஆம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு விழா, 4-ஆம் ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா, 3-ஆம் ஆண்டு நாஸிஹா பட்டமளிப்பு விழா
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் (ISDFT) அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவமனை TKYஹெல்த் கேர் கன்சல்டன்சி இனணந்து நடந்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்.