இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் ISDFTஅறக்கட்டளையின் டிரஸ்ட் 18 ஆம்ஆண்டு துவக்க விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா 05-01- 2023 வியாழக்கிழமை மாலை: 6:30 மணிக்கு மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் A.ஆபிருத்தீன் மதரஸாவில்மன்பயீ தலைமையில் நடைபெற்றது