இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் (IIRC) சார்பில் மீலாது மற்றும் சமய நல்லிணக்க பொதுக்கூட்டம்2023 அக்டோபர் 14 அன்று மங்கலம்பேட்டை சுமைதாங்கியில் உள்ள மாவீரர் தீரன் திப்பு சுல்தான் திடலில்மாலை 6:30மணிக்கு ISDFT TRUST திட்ட இயக்குநர் மவ்லவி S.அப்துல் காதிர் ஹஸனி தலைமையில் நடைபெற்றது.