ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மக்தப் மதரஸா

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா 
மக்தப் மதரஸா 

1)நடைபெறும் இடங்கள்:
✓ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரிஅத் கல்லூரி
✓மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு மதரஸா
✓பெஸ்ட் நர்ஸரி & பிரைமரி ஸ்கூல்

2) நோக்கம்:
சிறுவர் மற்றும் சிறுமியருக்கு நல்லொழுக்கத்துடன் கூடிய
அடிப்படை மார்க்கக்கல்வி வழங்குதல்.
காலை மற்றும் மாலை நேர இலவச
டியூஷன் வகுப்புகளாக பள்ளி பாடத்தை கற்பித்தல்.
.
3) கல்வி பயிலும் மாணவிகள்:
2022-2023 கல்வியாண்டில் 30 மாணவர்களும் 53 மாணவிகளும் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.

Islamic Social Development Foundation Trust


This will close in 15 seconds

Hosted By Wordpress Clusters