ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரிஅத் கல்லூரி
- துவக்கம்:
2006 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது - நோக்கம்:
பெண் பிள்ளைகளுக்கு நல்லொழுக்கத்துடன் கூடிய உலகக்கல்வி மற்றும் மார்க்கக்கல்வி வழங்குதல்.
எழுத்து, பேச்சு உள்ளிட்ட திறன் மேம்பாட்டிற்கு வழிகாட்டுதல். - பாடப்பிரிவுகள்:
ஆலிமா, ஹாஃபிழா, முபல்லிகா, நாசிஹா, நாஜிரா ஆகிய ஐந்து பாட பிரிவுகள் நடைபெறுகிறது.
ஆயிஷா ரவியரினா ) மகளிர் ஷரீஅத் கல்லூரி கல்லூரியின் சிறப்பம்சங்கள்
- முறைப்படுத்தப்பட்ட பாட திட்டம்
- சொற்பயிற்சி மன்றம் மற்றும் எழுத்துப் பயிற்சி ஹாஃபிழா(குர்ஆன் மனனம்)
- கேள்வி அரங்கம் மற்றும் நூலக வசதி
- தையல், எம்ராய்டிங் மற்றும் சமையல் கலை
- 6-ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் வசதி
- அப்ஸலுல் உலமா பட்ட படிப்புக்கான சிறப்பு வகுப்பு
- B.A.,ஆங்கிலப் படிப்புக்கான சிறப்பு வகுப்பு
- தரமான உணவுடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர் வசதி
- பாதுகாப்பான ஹாஸ்டல் வசதி
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா ஆலிமா ஃபோரம்
நோக்கம்:ஆண் பெண் இருபாலருக்கும் நல்லொழுக்கத்துடன் கூடிய உலகக்கல்வி மற்றும் மார்க்கக்கல்வி கிடைக்க வழிவகை செய்தல். எழுத்து மற்றும் பேச்சு உள்ளிட்ட திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு வழி வகுத்தல், பொருளாதாரம், கல்வியறிவு, உடல்நலம், மனநலம் போன்றவைகளில் பின்தங்கியவர்களை கண்டறிதல் அவர்களை மேம்படுத்த தேவையான காரியங்களை முன்னெடுத்தல். உறுப்பினர்கள்: ஆலிமா, முபல்லிகா, நாசிஹா பாடத்திட்டத்தை நிறைவு செய்து சான்றிதழ் பெற்றவர்களில் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் தெரிவிப்பவர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்படுகிறது..