இஸ்லாமிக் சோஷியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்.

இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் (IIRC) சார்பில் மீலாது மற்றும் சமய நல்லிணக்க பொதுக்கூட்டம்2023 அக்டோபர் 14 அன்று மங்கலம்பேட்டை சுமைதாங்கியில் உள்ள மாவீரர் தீரன் திப்பு சுல்தான் திடலில்மாலை 6:30மணிக்கு ISDFT TRUST திட்ட இயக்குநர் மவ்லவி S.அப்துல் காதிர் ஹஸனி தலைமையில் நடைபெற்றது.

ஆஷுரா நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி

08-08-2022 திங்கள்கிழமை ஆயிஷா ரலியல்லாஹூ அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரி வளாகத்தில் ஆஷுரா நோன்பு கஞ்சி பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

18 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா

இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் ISDFTஅறக்கட்டளையின் டிரஸ்ட் 18 ஆம்ஆண்டு துவக்க விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா 05-01- 2023 வியாழக்கிழமை மாலை: 6:30 மணிக்கு மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் A.ஆபிருத்தீன் மதரஸாவில்மன்பயீ தலைமையில் நடைபெற்றது

பட்டமளிப்பு விழா

05-02 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5: 30 மணிக்கு மங்கலம் பேட்டை கல்லுக்குட்டை வாட்டர் டேங்க் அருகிலுள்ள சையது நகரில் விருத்தாசலம் மர்ஹும் ஹாஜி A.தமிமுல் அன்சாரி அவர்களின் நினைவு அரங்கில் மகளிர் ஷரிஅத் கல்லூரியின் துணைத் தலைவர் ஹாஜி A.M.Z.அமானுல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

Islamic Social Development Foundation Trust


This will close in 15 seconds

Hosted By Wordpress Clusters