ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரிஅத் கல்லூரி

துவக்கம்:

2006 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

நோக்கம்:

பெண் பிள்ளைகளுக்கு நல்லொழுக்கத்துடன் கூடிய உலகக்கல்வி மற்றும் மார்க்கக்கல்வி வழங்குதல்.
எழுத்து, பேச்சு உள்ளிட்ட திறன் மேம்பாட்டிற்கு வழிகாட்டுதல்.

 பாடப்பிரிவுகள்:

ஆலிமா, ஹாஃபிழா, முபல்லிகா, நாசிஹா, நாஜிரா ஆகிய ஐந்து பாட பிரிவுகள் நடைபெறுகிறது.

இதுவரைகல்வி பயின்றவர்கள்:

( 2021-2022) கல்வியாண்டு வரை 678 மாணவிகள் கல்வி பயின்றுள்ளனர்.

சான்றிதழ் பெற்றவர்கள்:

ஆலிமா, முபல்லிகா, நாசிஹா பாடத்திட்டத்தை நிறைவு செய்து ( 2021-2022) கல்வியாண்டு வரை 171 மாணவிகள் சான்றிதழ் பெற்றுள்ளனர்.

தற்போது கல்வி பயிலும் மாணவிகள்:

2022-2023 கல்வியாண்டில் 103 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *