
ுழந்தை வளர்ப்பு கலை (ART OF PARENTING)
சாலிஹான தலைமுறைகளை உருவாக்கிட…
சிறந்த பெற்றோர்களாக மிளிர்ந்திட..
இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக உதவியாக அமையும்.
நாள்:25-01-2025, சனிக்கிழமை
.
நேரம்:மதியம் 02:30 மணி முதல் 05:மணி வரை
இடம்: மகளிர் ஷரீஅத் கல்லூரி வளாகம், மங்கலம்பேட்டை.
கலந்து கொள்ள அனுமதி :
ஆலிமா மற்றும் முபல்லிகா
சனது பெற்றவர்கள்.
முபல்லிகா மாணவிகள்.
மற்றும் நாசிஹா பாடப்பிரிவில் பட்டம் பெற்று திருமணமானவர்கள்.
பயிற்சியாளர்:
*மெளலவி*
*M.S.ஷம்சுல் இக்பால் தாவூதி,*
*ISLAMIC TEACHER,*
*LIFE SKILL TRAINER* ,
*NLP PRACTITIONER,* நிகழ்ச்சி ஏற்பாடு:
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரி. மங்கலம்பேட்டை.