மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு மதரஸா

கல்லூரியின் சிறப்பம்சங்கள்
  • அனுபவமுள்ள ஆசிரியர்கள்
  • சுகாதாரமான வகுப்பறைகள்
  • 6 – ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் வசதி (ஆண்கள்)
  • தரமான உணவுடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர் வசதி
  • பாதுகாப்பான ஹாஸ்டல் வசதி
  • தொடர்புக்கு : 98651 70450 / 79040 31814

மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு மதரஸா(ஆண்கள்) அண்டகுளத்தார் வீதி மங்கலம்பேட்டை.-606104.

 1)துவக்கம்:

2010 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

2) நோக்கம்:

ஆண் பிள்ளைகளுக்கு நல்லொழுக்கத்துடன் கூடிய உலகக்கல்வி மற்றும் மார்க்கக்கல்வி வழங்குதல்.
எழுத்து, பேச்சு கிராஅத் உள்ளிட்ட திறன் மேம்பாட்டிற்கு வழிகாட்டுதல்.

3)பாடப்பிரிவுகள்:

ஹிஃப்ழு, நாஜிரா மற்றும் தீனியாத் ஆகிய மூன்று பாட பிரிவுகள் நடைபெறுகிறது.

4)இதுவரைகல்வி பயின்றவர்கள்:

( 2021-2022) கல்வியாண்டு வரை 95 மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர்.

தற்போது கல்வி பயிலும் மாணவர்கள்:

2022-2023 கல்வியாண்டில் 26 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்

ஹிஃப்ழு மதரஸா மாணவர்கள்

Islamic Social Development Foundation Trust


This will close in 15 seconds

Hosted By Wordpress Clusters