இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம்.

நோக்கம்:
அமைதி, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம், மனித நேயம், ஒற்றுமை ஆகிய உயர்ப் பண்புகள் மலர்ந்திடவும் வலிமை பெறவும் பணியாற்றுதல்.

முக்கிய நாட்கள்:

 ஈதுல் ஃபித்ர் -ஈதுல் அல்ஹா
ஆகிய இரு பெருநாள்கள்
மீலாது நபி தினம்.

வழிமுறை மற்றும் நிகழ்ச்சிகள்:

1)சமூக ஒற்றுமை கருத்தரங்கம்.
2)பெருநாள் சந்திப்பு (ஈத் மிலன்)
3)இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
4)வாய்மை வெல்லும் – சமூக நல்லிணக்க கருத்தரங்கம்.
5)மருத்துவ மனை சந்திப்பு.
6)எங்களை கவர்ந்த இஸ்லாம்
7)சர்வ சமய அறிஞர்கள் சங்கமம்

பணிகள்

Islamic Social Development Foundation Trust


This will close in 15 seconds

Hosted By Wordpress Clusters