Loading Events

#மங்கலம்பேட்டையில் இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் சார்பில்
#ஹஜ் #பெருநாள் #சங்கமம்

நல்லிணக்கம் காப்போம்!
#மானுடம் காப்போம்!!

ஹஜ் பெருநாள் சங்கமம்
சமய #நல்லிணக்க விருந்து நிகழ்ச்சி
10-06-2025, செவ்வாய்க்கிழமை

#இஸ்லாமிய தகவல் மற்றும் #சங்கமம் ஆராய்ச்சியகம் தலைவர் ஹாரூன் ரஷீத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

செயலாளர் அப்துல் ரவூப் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அனைத்து சமுதாய கூட்டமைப்பு கவுரவத்தலைவர் திரு.முருகதாஸ், துணைத் தலைவர் திரு.இராதா கிருஷ்ணன், அன்னை ஹத்தீஜா மகளிர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வழக்கறிஞர் M.A.B இப்றாஹீம், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் துணைத் தலைவர் VSA முஹம்மது பாருக், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. சசிரேகா, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.காளமேகம், காவல் உதவி ஆய்வாளர் சேக் அப்துல்லா, பெஸ்ட் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஜெயந்தி, SRK பள்ளியின் தாளாளர் திரு.பக்தவச்சலம்,  அரசு மேல்நிலைப் பள்ளி வேளாண்துறை பேராசிரியர் திரு.பாபாஜி, உதவி தலைமை ஆசிரியர் திரு.ராமமூர்த்தி, மங்கலம்பேட்டை பைத்துல் மால் செயலாளர் பேரூராட்சி 4 வது வார்டு கவுன்சிலர் முஜிபுர்ரஹிமான், கீழவீதி ஜாமிஆ மஸ்ஜித் காரியஸ்தர் A..ஜாபர் அலி, மேலவீதி மஸ்ஜித் நூர் காரியஸ்தர்கள் அப்துல் குத்தூஸ் மற்றும் ஜாஃபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைத்து சமுதாய கூட்டமைப்பு தலைவர் ஹாஜி அப்துல் பாரி , துணை தலைவர் குழந்தை.சுதந்திரன், காவல் உதவி ஆய்வாளர் D.ராஜ்குமார்,
கோணங்குப்பம் பெரியநாயகி மாதா ஆலய அதிபர் அருட்தந்தை திரு ஆக்னல்,  நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை செயலாளர் நைனா முகமது,
மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு மதரஸா முதல்வர் மவ்லவி அப்துல் காதர் ஹஸனி , தி.மு.க நகர செயலாளர் திரு.செல்வம், காங்கிரஸ் நகர தலைவர் பேராசிரியர் திரு.வேல்முருன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் கள்ளக்குறிச்சி மண்டல செயலாளர் திரு சவுதி ராஜ்குமார், இந்திய குடியரசு கட்சியின் மாநில செயலாளர் திரு.மங்காப்பிள்ளை, மருத்துவர் திரு.அப்துல் ஜமேஷ், SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் இர்ஃபான், TMJK மாவட்ட செயலாளர் S.M இக்பால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்டின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் மவ்லவி டாக்டர்.ஆபிருத்தீன் மன்பயீ நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரியின் முதல்வர் மவ்லவி அலி பாதுஷா காஷிஃபி நன்றி கூறினார்.

சமய நல்லிணக்க சைவ/அசைவ #விருந்து உபசரிப்புடன் கூட்டம் இனிதே நடைபெற்றது…

Days
Hours
Minutes
Seconds
  • Start Time
    June 10 - 12:00 am
  • End Time
    June 10 - 11:59 pm

Islamic Social Development Foundation Trust


This will close in 15 seconds

Hosted By Wordpress Clusters