ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா ஆலிமா ஃபோரம்

நோக்கம்:

ஆண் பெண் இருபாலருக்கும் நல்லொழுக்கத்துடன் கூடிய உலகக்கல்வி மற்றும் மார்க்கக்கல்வி கிடைக்க வழிவகை செய்தல். எழுத்து மற்றும் பேச்சு உள்ளிட்ட திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு வழி வகுத்தல், பொருளாதாரம், கல்வியறிவு, உடல்நலம், மனநலம் போன்றவைகளில் பின்தங்கியவர்களை கண்டறிதல் அவர்களை மேம்படுத்த தேவையான காரியங்களை முன்னெடுத்தல். உறுப்பினர்கள்: ஆலிமா, முபல்லிகா, நாசிஹா பாடத்திட்டத்தை நிறைவு செய்து சான்றிதழ் பெற்றவர்களில் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் தெரிவிப்பவர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்படுகிறது..