பணிகள்

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மக்தப் மதரஸா

1)நடைபெறும் இடங்கள்:

✓ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரிஅத் கல்லூரி
✓மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு மதரஸா
✓பெஸ்ட் நர்ஸரி & பிரைமரி ஸ்கூல்

2) நோக்கம்:

சிறுவர் மற்றும் சிறுமியருக்கு நல்லொழுக்கத்துடன் கூடிய அடிப்படை மார்க்கக்கல்வி வழங்குதல். காலை மற்றும் மாலை நேர இலவச டியூஷன் வகுப்புகளாக பள்ளி பாடத்தை கற்பித்தல்.

3) கல்வி பயிலும் மாணவிகள்:

2022-2023 கல்வியாண்டில் 30 மாணவர்களும் 53 மாணவிகளும் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.