ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரிஅத் கல்லூரி
துவக்கம்:
2006 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது
நோக்கம்:
பெண் பிள்ளைகளுக்கு நல்லொழுக்கத்துடன் கூடிய உலகக்கல்வி மற்றும் மார்க்கக்கல்வி வழங்குதல்.
எழுத்து, பேச்சு உள்ளிட்ட திறன் மேம்பாட்டிற்கு வழிகாட்டுதல்.
பாடப்பிரிவுகள்:
ஆலிமா, ஹாஃபிழா, முபல்லிகா, நாசிஹா, நாஜிரா ஆகிய ஐந்து பாட பிரிவுகள் நடைபெறுகிறது.

ஆயிஷா ரவியரினா ) மகளிர் ஷரீஅத் கல்லூரி கல்லூரியின் சிறப்பம்சங்கள்
- முறைப்படுத்தப்பட்ட பாட திட்டம்
- சொற்பயிற்சி மன்றம் மற்றும் எழுத்துப் பயிற்சி ஹாஃபிழா(குர்ஆன் மனனம்)
- கேள்வி அரங்கம் மற்றும் நூலக வசதி
- தையல், எம்ராய்டிங் மற்றும் சமையல் கலை
- 6–ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் வசதி
- அப்ஸலுல் உலமா பட்ட படிப்புக்கான சிறப்பு வகுப்பு
- B.A.,ஆங்கிலப் படிப்புக்கான சிறப்பு வகுப்பு
- தரமான உணவுடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர் வசதி
- பாதுகாப்பான ஹாஸ்டல் வசதி
