நோக்கம்:
அமைதி, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம், மனித நேயம், ஒற்றுமை ஆகிய உயர்ப் பண்புகள் மலர்ந்திடவும் வலிமை பெறவும் பணியாற்றுதல்.
முக்கிய நாட்கள்:
ஈதுல் ஃபித்ர் -ஈதுல் அல்ஹா ஆகிய இரு பெருநாள்கள் மீலாது நபி தினம்.
வழிமுறை மற்றும் நிகழ்ச்சிகள்:
- சமூக ஒற்றுமை கருத்தரங்கம்.
- பெருநாள் சந்திப்பு (ஈத் மிலன்)
- இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
- வாய்மை வெல்லும் – சமூக நல்லிணக்க கருத்தரங்கம்.
- மருத்துவ மனை சந்திப்பு.
- எங்களை கவர்ந்த இஸ்லாம்
- சர்வ சமய அறிஞர்கள் சங்கமம்
