2026 அரஃபா நோன்பு கஞ்சி வினியோகம்:-
2026 அரஃபா நோன்பு கஞ்சி வினியோகம்:- இன்ஷா அல்லாஹ்... துல்ஹஜ் (பிறை 09) 27-05-2026, புதன் கிழமை சரியாக மாலை 4:00 மணிக்கு மில்லத் நகர் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரி வளாகத்தில் இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட் (ISDFT) ஏற்பாட்டில், அரஃபா நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.
மாணவிகளுக்கான ஆளுமை திறன் மேம்பாட்டு வகுப்பு 2
ுழந்தை வளர்ப்பு கலை (ART OF PARENTING) சாலிஹான தலைமுறைகளை உருவாக்கிட... சிறந்த பெற்றோர்களாக மிளிர்ந்திட.. இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக உதவியாக அமையும். நாள்:25-01-2025, சனிக்கிழமை.நேரம்:மதியம் 02:30 மணி முதல் 05:மணி வரை இடம்: மகளிர் ஷரீஅத் கல்லூரி வளாகம், மங்கலம்பேட்டை. கலந்து கொள்ள அனுமதி :ஆலிமா மற்றும் முபல்லிகாசனது பெற்றவர்கள். முபல்லிகா மாணவிகள். மற்றும் நாசிஹா பாடப்பிரிவில் பட்டம் பெற்று திருமணமானவர்கள்.பயிற்சியாளர்:*மெளலவி*
இஸ்லாமிக் சோஷியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் டிரஸ்ட். (ISDFT)
இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் (IIRC) சார்பில் மீலாது மற்றும் சமய நல்லிணக்க பொதுக்கூட்டம்2023 அக்டோபர் 14 அன்று மங்கலம்பேட்டை சுமைதாங்கியில் உள்ள மாவீரர் தீரன் திப்பு சுல்தான் திடலில்மாலை 6:30மணிக்கு ISDFT TRUST திட்ட இயக்குநர் மவ்லவி S.அப்துல் காதிர் ஹஸனி தலைமையில் நடைபெற்றது.
பட்டமளிப்பு விழா
05-02 2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5: 30 மணிக்கு மங்கலம் பேட்டை கல்லுக்குட்டை வாட்டர் டேங்க் அருகிலுள்ள சையது நகரில் விருத்தாசலம் மர்ஹும் ஹாஜி A.தமிமுல் அன்சாரி அவர்களின் நினைவு அரங்கில் மகளிர் ஷரிஅத் கல்லூரியின் துணைத் தலைவர் ஹாஜி A.M.Z.அமானுல்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஆஷுரா நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி
08-08-2022 திங்கள்கிழமை ஆயிஷா ரலியல்லாஹூ அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரி வளாகத்தில் ஆஷுரா நோன்பு கஞ்சி பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
18 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா
இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் ISDFTஅறக்கட்டளையின் டிரஸ்ட் 18 ஆம்ஆண்டு துவக்க விழா மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா 05-01- 2023 வியாழக்கிழமை மாலை: 6:30 மணிக்கு மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் A.ஆபிருத்தீன் மதரஸாவில்மன்பயீ தலைமையில் நடைபெற்றது


