ுழந்தை வளர்ப்பு கலை (ART OF PARENTING) சாலிஹான தலைமுறைகளை உருவாக்கிட… சிறந்த பெற்றோர்களாக மிளிர்ந்திட.. இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக உதவியாக அமையும். நாள்:25-01-2025, சனிக்கிழமை.நேரம்:மதியம் 02:30 மணி முதல் 05:மணி வரை இடம்: மகளிர் ஷரீஅத் கல்லூரி வளாகம், மங்கலம்பேட்டை. கலந்து கொள்ள அனுமதி :ஆலிமா மற்றும் முபல்லிகாசனது பெற்றவர்கள். முபல்லிகா மாணவிகள். மற்றும் நாசிஹா பாடப்பிரிவில் பட்டம் பெற்று திருமணமானவர்கள். […]


