2026 அரஃபா நோன்பு கஞ்சி வினியோகம்:- இன்ஷா அல்லாஹ்… துல்ஹஜ் (பிறை 09) 27-05-2026, புதன் கிழமை சரியாக மாலை 4:00 மணிக்கு மில்லத் நகர் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரி வளாகத்தில் இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட் (ISDFT) ஏற்பாட்டில், அரஃபா நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.


