admin Posted on January 23, 2025 No Comments நேர மேலாண்மை/TIME MANAGEMENT தங்களது கல்வி காலங்களை பயனுள்ளதாக மாற்றி அமைத்திடவும் இலட்சியங்கள் நிறைந்ததாக உருவாக்கிக் கொள்ளவும். இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக உதவியாக அமையும். நாள்:25-01-2025, சனிக்கிழமை . நேரம்: காலை 09:30 மணி முதல் 12:45 மணி வரை இடம்: மகளிர் ஷரீஅத் கல்லூரி வளாகம், மங்கலம்பேட்டை. கலந்து கொள்ள அனுமதி : ஆலிமா,முஅல்லமா, நாசிஹா, நாஜிரா பாடப்பிரிவு மாணவிகள். நாசிஹா பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள். பயிற்சியாளர்: *மெளலவி* *M.S.ஷம்சுல் இக்பால் தாவூதி,* *ISLAMIC TEACHER,* *LIFE SKILL TRAINER* , *NLP PRACTITIONER,* நிகழ்ச்சி ஏற்பாடு: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரி. மங்கலம்பேட்டை.