மங்கலம்பேட்டையில் இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் சார்பில் ஹஜ் பெருநாள் சங்கமம், 10-06-2025 நல்லிணக்கம் காப்போம்! மானுடம் காப்போம்!! ஹஜ் பெருநாள் சங்கமம் சமய #நல்லிணக்க விருந்து நிகழ்ச்சி, 10-06-2025, செவ்வாய்க்கிழமை#இஸ்லாமிய தகவல் மற்றும் #சங்கமம் ஆராய்ச்சியகம் தலைவர் ஹாரூன் ரஷீத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் அப்துல் ரவூப் வரவேற்புரை நிகழ்த்தினார். அனைத்து சமுதாய கூட்டமைப்பு கவுரவத்தலைவர் திரு.முருகதாஸ், துணைத் தலைவர் […]


