இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட்-ன்

கீழ் நடைபெறும்

இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் (IIRC) -ன் பொருளாளராக
ஜனாப் M.ஜாஃபர் அலி S/O M S அப்துல் மாலிக் அவர்கள் 26-09-2025 அன்று ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அவருடைய பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.

மவ்லவி டாக்டர்
A ஆபிருத்தீன் மன்பயீ
நிறுவனர் (ம) நிர்வாக இயக்குனர், இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட்,
மங்கலம் பேட்டை -606104.

Leave a Comment