மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு மதரஸாவில் 26-09-2025, வெள்ளிக்கிழமை மாலை 03:30 மணிக்கு மதரஸாவின் துணைச்செயலாளர்
A ஜாபர் அலி அவர்களின் தலைமையில் பெற்றோர் -ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மதரஸாவின் முதல்வரும் அறக்கட்டளையின் திட்ட இயக்குனருமான மவ்லவி ஹாஃபிழ் S அப்துல் காதர் ஹஸனி வரவேற்புரை நிகழ்த்தி மாணவர்கள் நிறை-குறைகள் குறித்து பெற்றோர்களுடன் கலந்துரையாடினார்.

மதரஸாவின் நிறுவனரும் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனருமான மவ்லவி A.ஆபிருத்தீன் மன்பயீ சிறப்புரையாற்றினார்.

Leave a Comment