isdft madrasa Posted on September 29, 2025 No Comments இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் சார்பில் 06-09-2025 அன்று மீலாதுன் நபியை முன்னிட்டு மங்கலம்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், சுண்டல், பிஸ்கட் வழங்கப்பட்டது.