இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட்-ன்

கீழ் நடைபெறும்

மங்கலம்பேட்டை பைத்துல் மால் மற்றும் மகளிர் வங்கி (MBWB)-ன்
துணைத் தலைவராக ஜனாப் S.ஹாஜி முஹம்மது S/O ஷேக் முஹம்மது
(ஆசிரியர் பணி நிறைவு) அவர்கள் 26-09-2025 அன்று ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.
மவ்லவி டாக்டர் A ஆபிருத்தீன் மன்பயீ
நிறுவனர் (ம) நிர்வாக இயக்குனர், இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட்
மங்கலம் பேட்டை -606104.

Leave a Comment